ஐ.நா. தடையை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரியா முயற்சி May 28, 2024 298 ஐ.நா. தடையை மீறி வட கொரியா அரசு ஏவிய உளவு செயற்கைக்கோள் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. எந்திரக்கோளாறால் முதல் கட்டத்திலேயே ராக்கெட் வெடித்ததாக கூறப்படும் நிலையில், அது வெடித்து சித...